200 கி.மீ Range முதல் ரூ.99,000 விலை வரை.. இந்தியாவில் களமிறங்கும் புதிய EV பைக்குகள்!
இந்தியாவில் வரவிருக்கும் புதிய எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்கள். Royal Enfield Flying Flea S6, Ampere Xyber, VinFast Sulad, Hero Splendor EV உள்ளிட்ட பைக்குகள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.