விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம்.! அமைச்சர் அதிரடி.!விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.