ஏத்தர் கொனார்க் S125 வாங்கலாமா? மக்கள் சொன்ன முக்கிய விஷயங்கள்!
125KM Range, 31 லிட்டர் Boot Space, 14-இன்ச் சக்கரம், மெட்டல் பாடி, 7-இன்ச் டிஜிட்டல் திரை என பல வசதிகளுடன் வந்துள்ள இந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது? மக்கள் சொன்ன பிளஸ், மைனஸ் என்ன? என்கிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.