132 கி.மீ ரேஞ்ச்... 3 மணி நேர சார்ஜிங்! Kinetic DX+ vs TVS iQube எது பெஸ்ட்? Kinetic DX+ 3.1 kWh மற்றும் TVS iQube 3.4 kWh எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, ரேஞ்ச், பேட்டரி, சார்ஜிங் நேரம் என முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.