ரூ.90,000 முதல்... 140 கி.மீ ரேஞ்ச் வரை...அக்டோபரில் வரும் 5 புதிய EV ஸ்கூட்டர்கள்!Honda QC3, Suzuki Access Electric, Gogoro Supersport, Okinawa Cruiser மற்றும் Ampere NXG ஆகிய 5 புதிய electric scooters அக்டோபர் 2026-ல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.