காதலி செல்ஃபோன் ஒரே பிஸி.., இணையத்தில் வைரலாகும் காதலரின் செயல்!காதலியின் செல்ஃபோன் பிஸியாகவே இருந்ததால் கோபமடைந்த காதலன் காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.