மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்...பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?சென்னையில் இன்று முதல் இயக்கப்பட உள்ள தாழ்தள மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.