சென்னை, காஞ்சிபுரம், என 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.