நள்ளிரவில் மின் அலுவலகங்களில் திடீர் விசிட் அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி...!சென்னையில் அவ்வப்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் மின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.