#BREAKING: மின்சார சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்!நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்.