#BREAKING: தாக்கலானது மின்சார சட்டத்திருத்த மசோதா.. நிலைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு!தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்.