தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு.
#BREAKING: மின்கட்டண உயர்வு; செப்.16ல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்புமின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என ஈபிஎஸ் அறிவிப்பு.
மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் – கே.பாலகிருஷ்ணன்மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட்.