#BREAKING: சிறு, குறு நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்புசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 25% லிருந்து 15% ஆக குறைத்து தமிழக அரசு அறிவிப்பு.