மின் கட்டணம் உயர்வு.. தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – விஜயகாந்த்இந்த மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை.