ஆதார் – மின் இணைப்பு அவகாசம் நீட்டிக்கப்படுமா? – இன்றே கடைசி நாள்...மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அவகாசம் நீட்டிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு.
#BREAKING: பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு – அமைச்சர் அறிவிப்புஇதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.