#BREAKING: ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கைஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள்.
இலவச மின்சாரம்.. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் – அமைச்சர் செந்தில் பாலாஜிஇலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரலாம் என தகவல்.