#BREAKING: மின்சார கட்டண உயர்வு – வரும் 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்புமின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.