திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான் – செல்லூர் ராஜூஇது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் என செல்லூர் ராஜூ பேட்டி.