திடீரென செயலிழந்த எலக்ட்ரான் ராக்கெட்.! 7 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பு முயற்சி தோல்வி – ராக்கெட் லேப் நிறுவனம்.!
7 செயற்கை கோள்களை எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.