E-சிகரெட் பிடித்த பராக்கிற்கு தண்டனை! IPL நிர்வாகம் அதிரடி!பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் `E-சிகரெட்’ பயன்படுத்திய ராஜஸ்தான் கேப்டன் ரியாக் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இ-சிகரெட்களுக்கு நாடு முழுவதும் தடை! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புநாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.