உ.பி. ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு.