#BREAKING: மின்னணு துறை – புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்.!தமிழகத்தில் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமை செயலகத்தில் வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.