டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று .., ரத்து செய்யப்பட்ட புனே பயணம்.!2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் 15 வது தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் மோத உள்ளன.