உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், தற்போது சரவணன் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இவர் எலிமினேட் செய்யப்பட்டது, அங்குள்ள பிரபலங்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், சாண்டியும், கவினும் அழுதுகொண்டே இருக்கின்றனர். இதனையடுத்து, சேரன் அவர்களிடம், சரவணன் எலிமினேட் செய்யப்பட்டதற்கு, காரணம் சொல்ல முடியாது. எதாவது ஒன்றாக இருக்கலாம். […]