BIGG BOSS 5 : அதிர்ச்சியில் ரசிகர்கள் – இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டது இவரா...!இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.