செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கிய ஸ்வீடன் அமைச்சர்! என்ன நடந்தது?ஸ்வீடனில் புதிதாக பொறுப்பேற்ற மருத்துவத்துறை அமைச்சர் எலிசபத் லான், செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.