தனக்கேற்ற துணை கிடைக்காததால், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்ட பெண்மணி!1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார்.