காதலியை கரம்பிடிக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.. எப்போது தெரியுமா?மேக்னஸ் கார்ல்சன் இந்த வார இறுதியில் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.