ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் கொடுத்த பதில்!அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.