வந்துவிட்டது மக்கள் தீர்ப்பு.! எலான் மஸ்க் விலக வேண்டும்.! 1.75 கோடி பேர் வாக்களிப்பு.!ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து மஸ்க், விலகுவதற்கு ஆதரவாக ட்விட்டர் பயனர்கள் வாக்களித்துள்ளனர்.