ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப், தான் பயன்படுத்தும் மேஜையை மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதையும், எலான் மஸ்க் மகனையும் தொடர்புபடுத்தி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.