விமர்சனத்திற்கு உள்ளான ட்விட்டர் தலைமையக படுக்கை அறைகள்.! எலன் மஸ்க் பதிலடி.ட்விட்டர் தலைமையகத்தில் உள்ள படுக்கையறைகள் குறித்து சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் நடத்த உள்ள விசாரணைக்கு மஸ்க் பதிலளித்தார்.