மீண்டும் இணையும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி.! தயாரிப்பாளர் யார் தெரியுமா.?தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.