இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதி!இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்கி அனுமதியளிக்கப்படுகிறது.