பர்த்டே சர்ப்ரைஸ்.! தம்பியின் கனவை நனவாக்கும் ராகவா லாரன்ஸ்.!ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரை ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.