ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை இழந்த பாஜக.. கருத்துகணிப்பு முடிவுகளால் பாஜகவினரிடையே பெரும் பீதி ..இதன் படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி