இறந்தவர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள்!இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.