விளைபொருட்களுக்கு விற்பனை கட்டணம் இல்லை – அவசரச் சட்டம் பிறப்பிப்பு.!விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்தம் - தமிழக அரசு.