BERAKING:சென்னையில் அவசர பணிக்காக 200 பேருந்துகள் இயங்கம்.!இன்று முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்ப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான , பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.