#Emergencyhelpline: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை.