கர்ப்பத்திற்கு பிறகு கல்யாணம்... நல்லா இருக்கே.... மாஸ் நாயகிக்கு விரைவில்....மதராச பட்டினம் படத்தில் துரையம்மாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் புடித்தவர் எமி ஜக்சன்.இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்