வேலை குறைக்க போவதில்லை ! ஆனால் இவைதான் மாற்றப்படுகிறது – இந்திய இரயில்வேரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.