வேலைவாய்ப்பை அதிகப்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.!ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்