முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.