கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மருந்தில்லாத வெறும் ஊசியை செலுத்திய செவிலியர்..!பீகாரில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறும் ஊசியை மட்டும் செலுத்தியுள்ளார் செவிலியர் ஒருவர்.