'எம்புரான்' பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. 'எம்புரான்' படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!எம்புரான் படத்தை திரையிடுவதை நிறுத்தக் கோரிய பாஜக நிர்வாகியின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!மலையாள நடிகர் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.