100 % வரி! இந்தியா, சீனாவுக்கு சிக்கலா? அமெரிக்கா போட்ட அதிரடி திட்டம்!ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி விதிக்கும் |புதிய மசோதாவை கொண்டுவர 60க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.