இரட்டை இலை விவகாரம் – அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்.