ENGvsPAK Test: ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனை.!இங்கிலாந்து அணி முதல்நாள் முடிவில் 500 ரன்களுக்கு மேல் அடித்து மேலும் ஒரு உலகசாதனை படைத்துள்ளது.