ENGvsPak Test: டெஸ்ட் போட்டிகளில் புதிய உலகசாதனை! அதிரடி காட்டிய இங்கிலாந்து.!பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் செசனில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.